இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு!

Night curfew! The order imposed by the government!

இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள்  அனைவரும்  வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொற்று வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் அனைத்து இடங்களுக்கு செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள்  ரத்து செய்யப்பட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள்  மீண்டு படிபடியாக … Read more

மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தீவீர தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்!

Army helicopter crash again! Security forces on intensive search mission!

மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தீவீர தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்! சில மதங்களுக்கு முன்பு தான் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றது.அந்த விபத்து இந்திய இராணுவத்தையே உலுக்கிய சம்பவமாக காணப்பட்டது.குன்னூரில் நடைபெற்ற விபத்தில் இராணுவ படைத்தளபதி அவரது மனைவி மற்றும் 13 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.முப்படை தளபதி பிபின் ராவத் தனது மனைவி மற்றும் இதர இராணுவ அதிகாரிகளுடன் நஞ்சப்பா சத்திரம் என்ற பகுதியில் செல்லும்போது எதிர்பாரா விதமாக அவர்கள் சென்ற … Read more

கடந்த காலங்களில் பாகிஸ்தான் செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Rajnath Singh Warns Pakistan-News4 Tamil Latest Online Tamil News Today

கடந்த காலங்களில் பாகிஸ்தான் செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்கள், தீவிரவாதிகள் என யார் வந்தாலும் அவர்கள் திரும்பி போகக் கூடாது. கடந்த கால வரலாற்றில் 1965, 1971-ம் ஆண்டுகளில் செய்த தவறுகளை போல அவர்கள் மீண்டும் செய்யக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பாஜக … Read more