சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்!

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்! சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திர மௌலி.இவர் அவருடைய 10 வயது முதல் காரில் ஏதேனும் ஒரு சாதனை படக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழுமையான பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் 30 நிமிடத்தில்  14.2 கிலோ மீட்டர் வரை காரை பின்னோக்கி இயக்கி சாதனை செய்ததை இணையத்தில் பார்த்துள்ளார்.அதனை போலவே தாமும் சாதனை செய்ய வேண்டும் என முயற்சி செய்துள்ளார். … Read more

முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அடுத்தடுத்து கொரோனா உயிரிழப்பு:? முழு ஊரடங்கு பிறப்பிப்பு?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுர பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. சேலம் மாவட்டம மேட்டூர் வட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில் வசிக்கும் ஒரு குடும்பம் கடந்த வாரம்,அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கிடா விருந்து ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் கிடா விருந்து முடிந்த அடுத்தடுத்த நாட்களில் அந்த பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டது. ஐந்தாவது வார்டில் வசிக்கும் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு … Read more