தலைமறைவான பிரதமருக்கு கொரோனா! அதிர்ச்சியில் கனடா மக்கள்!

ரகசிய இடத்தில் தலைமறைவாகியுள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கோரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, உலக நாடுகள், தங்கள் நாட்டினரையும், தங்கள் நாட்டுக்கு வருவோரையும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்திள்ளன. இதே போன்று, கனடாவிலும், அமெரிக்காவில் இருந்து வரும் ஊர்தி ஓட்டிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஊர்தி … Read more

பிரதமர் மனைவிக்கும் கொரோனா

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிபரும் அவரது மனைவி சோஃபியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே போல் இத்தாலி கால்பந்து வீரரான டேனியல் ருகானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவர்கள் … Read more