ஐபிஎல் போட்டியில் இவர் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா
ஐபிஎல் போட்டியில் இவர் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் விளையாட வேண்டும் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடரில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் … Read more