மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!
மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு! திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை … Read more