வசமாக சிக்கும் ஜாபர் சாதிக்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. உணவு ஏற்றுமதி பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தனர். இந்த போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட திமுகவின் சென்னை மேற்கு … Read more