ஜார்க்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக?

ஜார்க்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக?

81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு வன்முறையுடன்பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பதிவாகின. இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு நிலையில். வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக … Read more