ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய வருமான வரித்துறை!!
ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய வருமான வரித்துறை!! வருமான வரித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர்.மேலும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் பெற்ற பரிசுப் பணத்திற்கான வரியை கட்ட வேண்டும் … Read more