மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இனி ஈஸியா செய்யலாம் வீட்டில்..!
Jigarthanda Recipe: இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ வகையான பானகங்கள் வந்தாலும், நமது மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா என்றால் நாவில் எச்சி ஊறும். மதுரை செல்பவர்கள் கட்டாயம் இந்த ஜிகர்தண்டா குடிக்காமல் இருக்க மாட்டார்கள். மதுரைக்கு எத்தனையோ ஸ்பெஷல் இருந்தாலும், அதில் ஒன்று தான் ஜிகர்தண்டா. மதுரை ஸ்டைல் ஜிகர்தண்டா மதுரை ஸ்டைல் ஜிகர்தண்டா வீட்டிலே செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை செய்து குடுத்தால் போதும். அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள் அந்த அளவிற்கு … Read more