அத்தியாவசியமற்ற பொருட்கள் இருந்தால் 100 ருபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம்!! தமிழக அரசு அதிரடி!!

டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை உருவாக்கும் ஏடிஸ் கொசுவானது நல்ல தண்ணீரிலே முட்டை இடும் என்ற காரணத்தினால், அத்தியாவசிய மற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில், அதன் மூலமாக கொசுவின் உற்பத்தியானது அதிகரித்து கொண்டே இருக்கும். அவ்வாறு அதிகரிக்கக் கூடாது என்ற காரணத்தினால் அனைவரையும் அத்தியாவசியம் அற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தண்ணீர் தேங்கியதால் கொசு வளர்வது கண்டறியப்பட்டால், கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. … Read more

ஜிகா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு! அமைச்சர் அதிரடி தகவல்!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜிகா வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிகா என்பது ஒரு வகையான கொசு மூலம் பரவும் வைரஸ் என்று சுகாதாரத்துறையில் கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை செய்து வருவதாக கூறியுள்ளார். வைரஸை பரப்பும் கொசு, நல்ல … Read more