குறைந்த விலையில் 4ஜி லேப்டாப்: அசத்தும் ஜியோ!
குறைந்த விலையில் 4ஜி லேப்டாப்: அசத்தும் ஜியோ! ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே குறைந்த விலையில் 4ஜி ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அவ்வரிசையில் ரூ.15,000 விலையில் ஜியோ ஓஎஸ் வசதியுடன் பிரத்தியேக லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ புக்கிற்காக உலகளாவிய நிறுவனங்கள் ஆன குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கொண்டுள்ளது. ஜியோ லேப்டாப் இந்த மாதம் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கு முதற்கட்டமாக … Read more