ஜியோ நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவை!!! நாளை அறாமுகமாகின்றது என்று ஜியோ அறிவிப்பு!!!
ஜியோ நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவை!!! நாளை அறாமுகமாகின்றது என்று ஜியோ அறிவிப்பு!!! ஜியோ நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இண்டர்நெட் சேவையான ஜியோ ஃபைபர் இண்டர்நெட் சேவை நாளை அதாவது செப்டம்பர் 19ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முகேஷ் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒன்றாக இருக்கின்றது. ஜியோ நிறுவனம் நெட்வொர்க் சேவைகளில் மட்டுமில்லாமல் ஓடிடியிலும் ஜியோ சினிமா என்ற பெயரில் … Read more