இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்!
இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்! ஆந்திர மாநிலத்தின் தலைநகரை மாற்றி புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே இருந்த அமராவதியை மாற்றி விசாகப்பட்டினத்தை புதிய தலைநகராக மாற்றி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்த பிறகு ஹைதராபாத் தெலுங்கானாவின் நிரந்தர தலைநகரமாக மாறியது. எனவே ஆந்திராவிற்கு விஜயவாடா தற்காலிக தலைநகராக … Read more