ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை!

I am Jayalalitha's brother! Give half share in property! New controversy in AIADMK!

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து பல சர்ச்சைகள் அதிமுகவில் நடந்து வருகிறது. தற்போது வரை முடிவுரா நிலையில் தொடர்ச்சியாக நடக்கிறது. கட்சியை ஆளப்போவது யார் அவர்களின் சொத்திற்கு மதிப்பு பெறுவது யார் என்று அடுத்தடுத்து பெரும் கேள்விகள் இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் இறந்த … Read more

ரஜினியின் குடியுரிமை டுவிட் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்!

ரஜினியின் குடியுரிமை டுவிட் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்!

ரஜினியின் குடியுரிமை டுவிட் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்! ஒரு பிரச்சனை குறித்து ரஜினி என்ன சொல்வார்? அதிலிருந்து என்ன குறைகளை கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்யலாம் என்று ஒரு பெரிய கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நேற்று இரவு ரஜினிகாந்த் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது: ’எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது … Read more

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர்

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர்

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனியாக அரசியலில் களம் புகுந்தாலே திராவிட கட்சிகளின் கூட்டணி ஆட்டம் காணும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது கமல்ஹாசனுடன் அவர் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் கமல், ரஜினி கூட்டணி மகுறித்து பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் … Read more

விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆட்சி குறித்து அதிசயம்-அற்புதம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ரஜினி கூறிய கருத்து தீயாய் பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களுக்கு ஊடகங்களுக்கு தீனியாக இந்த விஷயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்க வாய்ப்பு இல்லை … Read more