கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு ஜெயங்கொண்டம் – கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முத்துவாஞ்சேரி பகுதியில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு. இதனைத்தொடர்ந்து மருதையாற்றின் ஓரம் உள்ள கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள முத்துவாஞ்சேரி சாத்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. … Read more