சாத்தான்குளம் லாக்-அப் கொலையில் கைதான எஸ்ஐ பலி! வழக்கில் புதிய திருப்பம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில், வியாபாரிகள் இருவர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழப்பு காரணமாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் பால் துரைக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சாத்தான்குளம் கொலை வழக்கில், காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 5 பேரை முதலில் போலீசார் கைது செய்தனர். பிறகு இரண்டாவது சுற்றாக மேலும் 5 பேரை கைது செய்தனர். … Read more