மீண்டும் ரஜினியை வைத்து ரிஸ்க் எடுக்கும் லைக்கா!.. இதாவது லாபம் கொடுத்தா சரி!…

lyca

Rajinikanth: இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்‌ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை. எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான … Read more

ஜெயிலர் 2-வுக்கு கூப்பிட்டா நடிப்பேன்!.. மோகன்லால் ஜாலி பேட்டி!…

mohanal

Mohanlal: மலையாளத்தில் முக்கிய நடிகராக இருப்பவர் மோகன்லால். 50 வருடங்களாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் ரஜினி – கமல் போல மல்லுவுட்டில் மம்முட்டி – மோகன்லால் இருக்கிறார்கள். இப்போதும் இவர்களின் படங்களுக்கு கேரளாவில் நல்ல மவுசு இருக்கிறது. இப்போதும் இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் மோகன்லால் அவ்வப்போது நடிப்பதுண்டு. இருவர், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்திலும் … Read more

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் ரஜினியின் பிறந்தநாள் பரிசு!! 

Rajini's birthday gift to be released with high expectations!!

ரஜினியின் பிறந்தநாள் பரிசாக அப்டேட் ஒன்றினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் இவர்களுடன் வசந்த் ரவி, யோகி பாபு,விநாயகன்,போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் உலகெங்கும் ரூ.600 … Read more