14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஜெஸ்ஸி – கார்த்திக் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

Jessie – Karthik Jodi Reunited After 14 Years

14 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஜெஸ்ஸி – கார்த்திக் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!! இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் இப்போது வரை இந்த படம் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கிரேஸ் குறையவே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. விண்ணைத்தாண்டி … Read more