நாயுடு vs கவுடா நீர்வளத்துறை அமைச்சர் பதவிக்கு பேரம்!! தத்தளிக்க போகும் தமிழகம்!!
நாயுடு vs கவுடா நீர்வளத்துறை அமைச்சர் பதவிக்கு பேரம்!! தத்தளிக்க போகும் தமிழகம்!! Cauvery and Palar Issue in tamil: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையை இழந்த பாஜக தற்போது 16 இடங்களை வென்ற ஆந்திராவின் தெலுங்கு தேசம், 12 இடங்களை வென்ற பீகார் ஜேடியூ மற்றும் 2 இடங்களை வென்ற கர்நாடகாவின் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த முறை 303 இடங்களில் வென்று தனி … Read more