காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்
காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வந்திருந்த திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் விரட்டியது இரு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடம் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை … Read more