நிகழ்ச்சியில் மக்களுக்கு கெட்டுபோன உணவை போட்ட கேட்டரிங் சர்வீஸ்! 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
நிகழ்ச்சியில் மக்களுக்கு கெட்டுபோன உணவை போட்ட கேட்டரிங் சர்வீஸ்! 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ஞானஸ்நான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.அந்த உணவை சாப்பிட்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டு அதே பகுதியில் … Read more