உங்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை இருக்கா? இந்த மூலிகை பொடி இருந்தால் ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!!
உங்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை இருக்கா? இந்த மூலிகை பொடி இருந்தால் ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!! மனிதனாக பிறந்த ஒவ்வொருக்கும் ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.நல்ல அறிவாற்றல் கிடைக்க,மூளை சிறப்பாக செயல்பட ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.ஆனால் இன்றைய உலகில் பலர் ஞாபக மறதியால் அவதியடைந்து வருகின்றனர். முதுமை காலத்தில் சந்திக்க கூடிய நோய்களில் ஒன்று ஞாபக மறதி.ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதினர் பலர் … Read more