உண்மையில் நடந்த நண்பன் பட சீன்! ரீலை மிஞ்சும் ரியல் நெகிழ வைக்கும் சம்பவம்!
உண்மையில் நடந்த நண்பன் பட சீன்! ரீலை மிஞ்சும் ரியல் நெகிழ வைக்கும் சம்பவம்! நண்பன் படத்தில் வீடியோ கால் மூலம் டாக்டரின் அறிவுரை பேரில் பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்று இருக்கும். அதே போல் ஒரு சம்பவம் நடந்து அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் நாட்டின் மிக குளிர்ச்சியான பனிப்பொழிவு மாநிலமான காஷ்மீரில் நடைபெற்று உள்ளது. காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி மிகுந்த பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற … Read more