அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக் வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

a-government-bus-and-a-tata-magic-vehicle-collide-head-on-causing-an-accident-eight-people-admitted-to-the-hospital

அரசு பேருந்து மற்றும் டாடா மேஜிக்  வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி! கூவத்துார் கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது அப்போது அதே பகுதியில் எதிரே வந்த டாடா மேஜிக்  வாகனம்மானது பேருந்து மீது உரசியது. அதனால், கட்டுப்பாட்டை இழந்த டாடா மேஜிக் வாகனம், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. … Read more