இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!!

Don't miss it guys!! Employment camp tomorrow!!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!! படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார். இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்களுக்காக நாளை … Read more