இனி மாடர்ன் உடைகளுக்கு தடை!! கல்வித்துறை ஊழியர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு!!
பீகார் அரசு தற்போது மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கு மாடர்ன் உடைகள் அதாவது, ஜீன்ஸ், டி. சர்ட் ஆகிய உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவ்வாறு உடை அணிவது கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு பீகார் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிர்வாக இயக்குனரான சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். எனவே மாநிலக் கல்வித்துறை வெளியிட்ட இந்த உத்தரவில் அரசு … Read more