குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றம்! முதல் கட்டமாக இரண்டு மாவட்டங்களில் நடைமுறை!

A new change in the vaccination program for children! Practice in two districts in the first phase!

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றம்! முதல் கட்டமாக இரண்டு மாவட்டங்களில் நடைமுறை! பொது சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.அந்தவகையில் காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய்,இளம் பிள்ளை வாதம்,கக்குவான் இரும்பல்,ரண ஜன்னி,தொண்டை அடைப்பான்,இன்ப்ளூயன்ஸா தொற்று,நிமோனியா,வயிற்றுப்போக்கு,தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்,ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின்-ஏ குறைபாடு போன்ற பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு 9.4 … Read more