டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்!
டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்! அதிமுகவில் உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறுகின்றனர். பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அவர்கள் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் … Read more