தலைவாசல் அருகே அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து ! தீவிர சிகிச்சையில் கல்லூரி மாணவிகள்!
தலைவாசல் அருகே அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து ! தீவிர சிகிச்சையில் கல்லூரி மாணவிகள்! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து ஆத்தூர் நோக்கி தனியார் பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் கரும்பு லோடு ஏற்றி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து டிராக்டரின் பின்பக்கம் மோதியது. அப்போது பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. அந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 22 பேர் படுகாயம் … Read more