இரத்தம் தெறிக்கும் இரத்தம் திரைப்படத்தின் ஸ்னேகா பீக்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!! 

இரத்தம் தெறிக்கும் இரத்தம் திரைப்படத்தின் ஸ்னேகா பீக்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!! தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ளது இரத்தம் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இரத்தம் திரைப்படம் ஆகும். இரத்தம் திரைப்படத்தை இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இரத்தம் திரைப்படத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா, மஹிமா நம்பியார் என்று மூன்று நடிகைகள் நடித்துள்ளனர். இரத்தம் … Read more

அவெஞ்சர்ஸ் படத்தின் சாதனையை முறியடித்த சுஷாந்த் பட டிரெய்லர்; உலகளவில் மாபெரும் சாதனை.!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது. ஜான் கிரீன் என்பவர் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாக கொண்டு உருவான படம் தில் பேச்சாரா. இப்படத்தின் கதாநாயகனாக சுஷாந்த்சிங், கதாநாயகியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சாப்ரா இயக்கத்தில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த்திற்காக இப்படம் அனைவருக்கும் … Read more