மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்!
மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்! மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான திரு.சீமைச்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் … Read more