தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்!
தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு, அரசின் மனித வளத்துறை ஆனது சமூகநீதிக்கு எதிராக உள்ளது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் வைத்த கோரிக்கைகளை ஏற்று தற்போது தமிழக அரசு, மனித வளத்துறை சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்துள்ளது. தற்பொழுது இது குறித்து மீண்டும் பாமக தலைவர் தனது ட்விட்டரில் … Read more