டிவி மொபைல் போன் பைக்  விலை குறைகிறது! பட்ஜெட் 2023-2024 இன் அதிரடி சலுகைகள்! 

டிவி மொபைல் போன் பைக்  விலை குறைகிறது! பட்ஜெட் 2023-2024 இன் அதிரடி சலுகைகள்!  நாடாளுமன்றத்தின் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய நிதி அமைச்சர் பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்த பின்னர்  ஒரு நாள் கழித்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது யூனியன் பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது கடைசி பட்ஜெட் ஆகும். ஒவ்வொரு … Read more