சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!
சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்! திரைவுலகில் டி.ராஜேந்திரன் நடிப்பிலும் தனது இயக்கத்திலும் பெரும் புகழை அடைந்துள்ளார் அந்த வகையில் அவரது மகன் நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஹீரோ. இவர் சந்தித்த பிரச்சனை போல் மற்ற நடிகர் எதிர்க்கொண்டால் இவ்வளவு ஆதரவை ரசிகர்களால் பெறுவார்களா என்றால் சந்தேகம் திரை உலகில் இருக்கிறது.மேலும் சிம்புவின் தோல்வி நேரத்தில் அவரது ஆதரவாக ரசிகர்கள் இருந்துள்ளார்கள். மேலும் இந்நிலையில் தற்போது சிம்பு … Read more