தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !!
தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !! விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் இஞ்சின் இயங்கிக் கொண்டிருந்ததால் ஊழியருக்கு சோகமான முடிவு நேர்ந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ விமான நிலையத்திற்கு இரவு 10:30 மணி அளவில் டெல்டா ஏர்லைன்ஸ் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியது. விமான ஓடுபாதையில் தரை இறங்கி விமானம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அதன் ஒரு பக்க … Read more