ஆதார் கார்டு பயனாளர்களுக்கு வந்த புதிய அப்டேட்!! இனி Google pay வில் சுலபமாக கணக்கு தொடங்கலாம்!!
ஆதார் கார்டு பயனாளர்களுக்கு வந்த புதிய அப்டேட்!! இனி Google pay வில் சுலபமாக கணக்கு தொடங்கலாம்!! தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை ஆன்லைன் மூலமாக செய்து கொள்கின்றனர்.ஆன்லைன் பணம் செலுத்துவது மற்றும் பெறுவதில் எந்த வித முறைகேடும் நடந்து விட கூடாது என்பதற்காக அதற்களுக்கு பாஸ்வேர்டு போன்றவை அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இனி கூகுள் பே வாடிக்கையாளர்களுக்கு பாஸ்வேர்டு தேவை இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.இனி வங்கியில் … Read more