டெல்டா மக்களுக்கு எச்சரிக்கை! இந்த நாட்களில் வெளுத்து வாங்கும் கனமழை!!
டெல்டா மக்களுக்கு எச்சரிக்கை! இந்த நாட்களில் வெளுத்து வாங்கும் கனமழை!! காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுப் பற்றி சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது,தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று டிசம்பர்-24 காலை 8:30 மணி அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கி,மீ தொலைவில் மையம் கொண்டு … Read more