மாணவிகளுக்கு ஸ்கூட்டி, சைக்கிள் இலவசம்: பாஜகவின் அசத்தல் தேர்தல் அறிக்கை!

மாணவிகளுக்கு ஸ்கூட்டி, சைக்கிள் இலவசம்: பாஜகவின் அசத்தல் தேர்தல் அறிக்கை!

டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தற்போது அரசியல் கட்சிகள் உச்ச கட்ட தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் பெண்களை கவர்வதற்கு பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டிகள் வழங்கப்படும் என்றும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் 10 லட்சம் இளைஞர்களுக்கு … Read more

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் ! டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற டெல்லி முதல்வர் தாமதமாக சென்றதால் அவரால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியவில்லை. டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட … Read more