தரமான கெட்டப்க்காக மாறும் அஜித்!! இந்த ஆண்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!!

Ajith turns into a quality villain!! Sema treat for fans this year!!

தரமான கெட்டப்க்காக மாறும் அஜித்!! இந்த ஆண்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!! நடிகர் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம்  துணிவு. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில்  போதிய அளவு வசூல் பெறாத நிலையில் அஜித் அவர்கள் அடுத்து  நடிக்க இருக்கும் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொண்டு இருந்தார். அதன் பிறகு அவர் விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். முதலில் விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த படத்தில் ஒப்பந்தம் … Read more