என் முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது!! பில்டப்பில் வெளிவந்த ஜாவான் ட்ரெய்லர் !!
என் முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது!! பில்டப்பில் வெளிவந்த ஜாவான் ட்ரெய்லர் !! ஷாருக்கான் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் ஜாவான்.இந்த படத்தை இயக்குவதன் மூலம் அட்லீ பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து விஜய் சேதுபதி ,நயன்தாரா ,பிரியாமணி ,சுனில் குரோவர் போன்ற பெரிய ரசிகர் பட்டாளமே நடித்து வருகின்றது. சமீபத்தில் இந்த படத்தின் நயன்தாராவின் புதிய லுக் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் … Read more