எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?..
எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?.. உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரில் காவல் பணியில் ஒரு போலீசார் ஈடுபட்டு வந்தார்.பணி முடிந்தவுடன் சாப்பிடுவதற்காக உணவகம் அறைக்கு சென்றார்.அப்போது சாப்பிட வந்த மனோஜ் குமார் திடிரென்று போலீஸ் கான்ஸ்டபிள் கையில் தட்டுடன் வெளியில் வந்து திடீரென குமரி அழ தொடங்கினார். அவரை சுற்றியிருந்தவர்கள் என்ன அச்சு? ஏன் அழுகிறிர்கள் என்று கேட்டனர்.அந்த போலிசார் அழுதுகொண்டே போலீசாருக்கான இந்த உணவகத்தில் … Read more