அதிமுக கோமா ஸ்டேஜ்! அதிமுக ஆட்சி கவிழ்க்க சதியா?
நேற்று தேனியில் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் பல்லாயிரக்கணக்கான அதிமுக, அமமுக தொண்டர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் பேசியதாவது, அதிமுக ஆட்சிைய கவிழ்க்க கனவு காண்பதாக கூறுகிறார்கள், கனவு காணவில்லை, அது விரைவில் நனவாக நடக்கத்தான் போகிறது என்று தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார். தேனி அருகே வீரபாண்டியில் அமமுக கட்சியினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் … Read more