ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு குறைவு? எந்த ஒரு அறிவிப்பும் முறையாக வெளிவரவில்லை என தகவல்!
ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு குறைவு? எந்த ஒரு அறிவிப்பும் முறையாக வெளிவரவில்லை என தகவல்! பொங்கல் பண்டிகையன்று அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம் தான். அந்த வகையில் கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நாளை … Read more