நீலகிரி கோடை விழா நிறைவு பெற்றது! வருமானம் மட்டும் இவ்வளவு கோடியா!!
நீலகிரி கோடை விழா நிறைவு பெற்றது! வருமானம் மட்டும் இவ்வளவு கோடியா! நீலகிரியில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றதையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் கோடை விழாவில் கிடைத்த வருவாய் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா நகரமாக இருக்கும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். … Read more