குழந்தைகள் விரல் சூப்புவது தடுக்க ஒரே வழி! இதை மட்டும் செய்யுங்கள்!
குழந்தைகள் விரல் சூப்புவது தடுக்க ஒரே வழி! இதை மட்டும் செய்யுங்கள்! குழந்தைகள் பெரும்பாலும் மூன்று முதல் நான்கு மாதங்களிலேயே கை சூப்ப பழகிக் கொள்கின்றனர். இவ்வாறு பழகும் ஒரு செயல்தான் ஒரு வயது முதல் ஐந்து வயது வரை விடுவதில்லை. இதற்காக பெரும்பாலும் பெற்றோர் தேன் நிப்பிள் போன்றவற்றை கொடுத்து பழகுகின்றனர். ஆனால் அதுவும் ஒரு தவறான விஷயம்தான். மேலும் ஒரு சிலர் வேப்ப எண்ணையை வாங்கி கைகளில் தடவி விடுகின்றனர். இவ்வாறு அனைத்தும் கொடுத்து … Read more