5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!!

Vaccination camp for children!! Tamil Nadu Govt Action!!

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!! பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல  அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர்மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய  அரசுகளும்  பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் … Read more