மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரிசி ஏற்றுமதி தடை நீக்கம்!
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரிசி ஏற்றுமதி தடை நீக்கம்! இந்தியாவில் இருந்து உடைத்த அரசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த தடை கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அமலுக்கு வந்தது.உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரசி ஏற்றுமதியில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. ஆனால் நடப்பாண்டில் இந்தியாவில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதம் குறைந்துள்ளது.அதனால் மத்திய அரசு நெல் ,அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினால் பல்வேறு பகுதிகள் … Read more