சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை கீரைகள் பற்றிய தொகுப்பு!!
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை கீரைகள் பற்றிய தொகுப்பு!! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஏற்பட கூடிய நோயாக சர்க்கரை பாதிப்பு இருக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் அறிகுறிகள்:- *அடிக்கடி சிறுநீர் கழிப்பது *அதிக பசி *அதிக உடல் சோர்வு *கண்பார்வை மங்குதல் *திடீர் எடை குறைவு *அடிக்கடி தாகம் *தோல் நிறம் மாற்றம் சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது:- *சுற்றுச்சூழல் மாற்றம் *வாழ்க்கை … Read more