உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! தந்தைக்கு பிறகு அந்த வேலை தத்துப்பிள்ளைகளுக்கு வழங்கப்படும்?
உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! தந்தைக்கு பிறகு அந்த வேலை தத்துப்பிள்ளைகளுக்கு வழங்கப்படும்? கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில் எனது தந்தை என்னை கடந்த 2011 ஆம் ஆண்டு தத்துப்பிள்ளையாக எடுத்து வளர்து வந்தார். அவர் கர்நாடகா மாநிலம் பனாஹத்தியில் உள்ள ஜேஎம்எப்சியில் உள்ள உதவி அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.அதனால் என் தந்தையின் வேலையை … Read more