குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!?
குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!? நெல்லை மாவட்டம் அம்மையடுத்த வீரனன் அருகே ரெட்டியார்புரம் பகுதியிலுள்ள தனியார் மாந்தோட்டம் ஒன்றுள்ளது. மாந்தோட்டத்தில் வேலைக்காக தென்காசி சேர்ந்த கருப்புசாமி மற்றும் ஞானமுத்து ஆகிய இரு தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். நேற்று இருவரும் மாங்காய் தோட்டத்தில் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் இருவரும் தோட்டத்திலேயே தங்கி விடலாம் என்று தோட்டத்திலேயே தங்கினார்கள். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்தியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. … Read more